சந்திரனும் சூரியனும் நமது நட்பிற்கு
ஒளி கூட்ட தவறவில்லை!!
மேகங்கள் நமது நட்பு மழையை
பாராட்ட தவறவில்லை!!
உன் சோகங்களில் என் தோள் சாய்ந்த போது - நம்
நட்பும் என் இதயத்தில் சாய்ந்தது!!
நீ சிநேகமாய் சிரிக்கும் ஒவ்வொரு
நொடியும் வசந்த காலமே!!
இப்படி ஆயிரமாயிரம் தடவை நட்பு பாராட்டினாலும்,
"Edit Claim Page" நம் நட்பை திருடி கொண்டதுதான்
வாழ்வின் நிதர்சன உண்மை...
1 comment:
super
Post a Comment