Saturday, July 26, 2008

நட்பு Vs உறவு

உறவு என்ற பொய் முகத்தில்
ஆதிக்கம் செலுத்துவதை விட
தோழமை என்ற நட்பு முகத்தால்
அன்பு காட்டு !!!
மகன் கூட தந்தைக்கு
கோவில் கட்டுவான் !!!

1 comment:

கையேடு said...

உங்களது கவிதைகள் சிலவற்றை வாசித்தேன் மூவேந்தன். உங்களது எழுத்து முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்கள்.

என்னை நினைவிருக்கிறதா?
ஒரு நட்பு முகம்.. :)