உறவு என்ற பொய் முகத்தில்
ஆதிக்கம் செலுத்துவதை விட
தோழமை என்ற நட்பு முகத்தால்
அன்பு காட்டு !!!
மகன் கூட தந்தைக்கு
கோவில் கட்டுவான் !!!
Saturday, July 26, 2008
Friday, July 25, 2008
கோமதி!
கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
ஆம்! இன்று முதல்
கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
பிஞ்சு விரல்களில் கந்தக நஞ்சு தேய,
ஈரஞ்சு வயதிலேயே தங்கைக்கு - தாலாட்டு
பாடிய கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
அவளுடைய கருப்பு பக்கங்களை - வெள்ளை
எழுத்துக்களால் நிரப்ப போகிறாள்!
உயர பறக்கும் ஊர் குருவியின்
விலாசம் கேட்க போகிறாள்!
தப்பி பிழைத்த அவள்
புதிய விடியலை நோக்கி செல்கிறாள்!
ஆம்! இன்று முதல்
கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
ஆம்! இன்று முதல்
கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
பிஞ்சு விரல்களில் கந்தக நஞ்சு தேய,
ஈரஞ்சு வயதிலேயே தங்கைக்கு - தாலாட்டு
பாடிய கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
அவளுடைய கருப்பு பக்கங்களை - வெள்ளை
எழுத்துக்களால் நிரப்ப போகிறாள்!
உயர பறக்கும் ஊர் குருவியின்
விலாசம் கேட்க போகிறாள்!
தப்பி பிழைத்த அவள்
புதிய விடியலை நோக்கி செல்கிறாள்!
ஆம்! இன்று முதல்
கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
Dental Project-ல் தொலைந்த நட்பு... (23rd Go live)
சந்திரனும் சூரியனும் நமது நட்பிற்கு
ஒளி கூட்ட தவறவில்லை!!
மேகங்கள் நமது நட்பு மழையை
பாராட்ட தவறவில்லை!!
உன் சோகங்களில் என் தோள் சாய்ந்த போது - நம்
நட்பும் என் இதயத்தில் சாய்ந்தது!!
நீ சிநேகமாய் சிரிக்கும் ஒவ்வொரு
நொடியும் வசந்த காலமே!!
இப்படி ஆயிரமாயிரம் தடவை நட்பு பாராட்டினாலும்,
"Edit Claim Page" நம் நட்பை திருடி கொண்டதுதான்
வாழ்வின் நிதர்சன உண்மை...
ஒளி கூட்ட தவறவில்லை!!
மேகங்கள் நமது நட்பு மழையை
பாராட்ட தவறவில்லை!!
உன் சோகங்களில் என் தோள் சாய்ந்த போது - நம்
நட்பும் என் இதயத்தில் சாய்ந்தது!!
நீ சிநேகமாய் சிரிக்கும் ஒவ்வொரு
நொடியும் வசந்த காலமே!!
இப்படி ஆயிரமாயிரம் தடவை நட்பு பாராட்டினாலும்,
"Edit Claim Page" நம் நட்பை திருடி கொண்டதுதான்
வாழ்வின் நிதர்சன உண்மை...
பிரிவு !
நெருப்பை உமிழும் வார்த்தைகள் வேண்டாம்,
சுட்டெரிக்கும் பார்வையும் வேண்டாம்,
நீ கண்டு கொள்ளாமல் இருக்கும் - அந்த
சில நிமிடங்களே போதும்
நான் இறப்பதற்கு!
சுட்டெரிக்கும் பார்வையும் வேண்டாம்,
நீ கண்டு கொள்ளாமல் இருக்கும் - அந்த
சில நிமிடங்களே போதும்
நான் இறப்பதற்கு!
வாழ்க்கை உனக்காகதான்!.......
வாழ்க்கை ஒன்றும் சூதாட்டம் அல்ல,
எல்லாம் அதிர்ஷ்டத்தால் வருவதற்கு!
இன்பத்தை தேட - சுயநலப்
பகடையை உருட்டாதே!
நிச்சயம் பகடையின் வெற்றி - பாம்பைத்
தாண்டி தான் போக வேண்டும்!
பரமபதம் வாழ்க்கை ஒன்றும்
தேவை இல்லை உனக்கு!
விழித்திரு! சிரித்திரு! கை கொடுத்திரு!
வீரமாயிரு! அன்பாயிரு! புரிந்திரு!
ஞாயிறின் வெளிச்சத்தையும்
திங்களின் குளுமையையும் காட்டிரு!
கோபம் விடு! பொறாமை விடு!
வீணான விவாதம் விடு! பேராசை விடு!
எதிர்பார்ப்பை விடு! கண்ணீரை விடு!
கண்கள் சிவக்க பேசாதே!
உன் ஒளி கண்கள் ஒன்றும் அதற்காக இல்லை.
பிறர் இதயம் விரும்ப வாழ்ந்திடு!
இந்த உலகம் உனக்காகதான்!........
Subscribe to:
Posts (Atom)